Loading...
Loading batch archive...
Loading batch archive...
2023

October 31st 2026 · 05.30 PM
மொறட்டுவ பல்கலைக்கழக NDT 82 & 83 ஆம் பிரிவு மாணவர்களின் நினைவுகளை மீட்டிணைக்கும் "தழும்பு 2026" ஆண்டு ஒன்று கூடல் மற்றும் நூல் வெளியீட்டு விழா. கல்லூரி கால நட்பையும் மகிழ்வையும் மீண்டும் புதுப்பிக்கும் இசை, கலை நிகழ்வுகள் மற்றும் சிறப்பு நூல் வெளியீட்டுடன் கூடிய ஓர் இனிய மாலைப்பொழுது.
Event Details
June 13th 2026 · 08.00 AM
தமிழ் ஒன்றியத்தின் வருடாந்த கிரிக்கெட் போட்டி மற்றும் சகோதரத்துவ ஒன்றுகூடல்.
Event Details